பக்கங்கள்

சனி, 16 ஆகஸ்ட், 2014

மொத்தம் எத்தன ?

3630

எத்தன ?

மொத்தம் எத்தன இருக்கு?

மொத்தம் ?

மொத்தம் எத்தன பென்சில் இருக்கு?

Comments fast friends.

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?
மிக எளிமையான கேள்வி தான்
IAS தேர்வில் கேட்கப்பட்டது...!

ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.
கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.

திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து பக்கத்து கடை காரர் வந்து இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி குடுத்து விட்டு 1000 ரூபாய் வாங்கி செல்கிறார்.
இப்போ இந்த கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம் ?

sountha@live.fr

வெள்ளி, 22 மார்ச், 2013

கலைந்த உயிர் எழுத்துக்கள்
(
தமிழ் சுடோகு)
12பெட்டிகளை கொண்டுள்ளது.ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் அ முதல் ஒள (அ முதல் ஒள) வரையிலான 12 உயிர் எழுத்துக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் சில உயிரெழுத்துக்கள் விடுபட்டுள்ளன. விடுபட்ட உயிரெழுத்துக்களை நீங்கள் கண்டுபிடித்து நிரப்பவேண்டும். ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் அ தொடக்கம் ஒள வரையான 12 உயிரெழுத்துக்களும் இருத்தல் வேண்டும் . அதே வேளை மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ பார்க்கும் போது 12 உயிரெழுத்துக்களும் இருத்தல் வேண்டும்.... ஒரு எழுத்து ஒரு தடவைக்கு மேல் வந்திருத்தல் கூடாது.
(ஏற்கனவே எனது புதிய முயற்ச்சியில் கலைந்த சொற்கள், சொற் சிலம்பம், வட்டத்துக்குள் சதுரம், எண் சதுரங்கம் போன்ற பொழுது போக்கு அறிவுத்திறனுடைய பல விடையங்கள் உருவாக்கியிருந்தேன். அந்த வரிசையில் மீண்டும் ஓர் புதிய முயற்சி கலைந்த உயிர் எழுத்துக்கள் (தமிழ் சுடோகு)
 
[ x
c v m
X xs <

xs
V [
x , M <
c m

X m

M <
xs [ x
,

v < xs V
x
c [ X M

x xs
m , c < [
V
v

C
v M
V X m
<
x

< m
x C
c M , [

[
, X <
V v x
m c

m ,
c
[ C
V X x

c
C
xs M
x v
, <

v x
< m
c , xs M
V

V xs x
, M
m
v [

கலைந்த உயிர் எழுத்துக்கள்
(
தமிழ் சுடோகு)
12பெட்டிகளை கொண்டுள்ளது.ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் அ முதல் ஒள (அ முதல் ஒள) வரையிலான 12 உயிர் எழுத்துக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் சில உயிரெழுத்துக்கள் விடுபட்டுள்ளன. விடுபட்ட உயிரெழுத்துக்களை நீங்கள் கண்டுபிடித்து நிரப்பவேண்டும். ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் அ தொடக்கம் ஒள வரையான 12 உயிரெழுத்துக்களும் இருத்தல் வேண்டும் . அதே வேளை மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ பார்க்கும் போது 12 உயிரெழுத்துக்களும் இருத்தல் வேண்டும்.... ஒரு எழுத்து ஒரு தடவைக்கு மேல் வந்திருத்தல் கூடாது.
(ஏற்கனவே எனது புதிய முயற்ச்சியில் கலைந்த சொற்கள், சொற் சிலம்பம், வட்டத்துக்குள் சதுரம், எண் சதுரங்கம் போன்ற பொழுது போக்கு அறிவுத்திறனுடைய பல விடையங்கள் உருவாக்கியிருந்தேன். அந்த வரிசையில் மீண்டும் ஓர் புதிய முயற்சி கலைந்த உயிர் எழுத்துக்கள் (தமிழ் சுடோகு)
 
< V c v [
x xs
, M
[ x v V
M m
< c X C
c
xs
m X M C V v
[

X
x C
c v
< V
m V X , c
xs < C
[ x
,
< [
x
c m xs C V
v
[
M < x
, X
c

C c xs V

X M
v <
< [

, c V M
x xs
X
, M
V <
x C c v

c M v x
, [ X V <
V v

< xs
m c
M ,

திங்கள், 27 பிப்ரவரி, 2012

எண் சதுரங்கம் 002

எண் சதுரங்கம் 002

கீழுள்ள சதுரங்களில் மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து 
வலமாகவோ அல்லது  மூலைப்பக்கமாகவோ கூட்டிவரும்    
;தொகை 154. ஆக இருத்தல் வேண்டும்.  
நீங்கள் இடும் இலக்கங்கள் அனைத்தும 30 இற்கும் 50  இற்கும
 இடையில் மட்டுமே அமைந்திருக்க வேண்டும்.   
ஒரு இலக்கத்தை ஒரு முறை.
 மாத்திரம் உபயோகிக்க வேண்டும்.
...

154
154
154
154
154
154

154
31

154

154

154

154

154

154

154

154
154
154
154
154
154