கலைந்த
உயிர் எழுத்துக்கள்
(தமிழ் சுடோகு)
(தமிழ் சுடோகு)
12பெட்டிகளை
கொண்டுள்ளது.ஒவ்வொரு
பெட்டிக்குள்ளும் அ முதல்
ஒள (அ
முதல் ஒள)
வரையிலான
12 உயிர்
எழுத்துக்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு
பெட்டிக்குள்ளும் சில
உயிரெழுத்துக்கள் விடுபட்டுள்ளன.
விடுபட்ட
உயிரெழுத்துக்களை நீங்கள்
கண்டுபிடித்து நிரப்பவேண்டும்.
ஒவ்வொரு
பிரிவுக்குள்ளும் அ தொடக்கம்
ஒள வரையான 12
உயிரெழுத்துக்களும்
இருத்தல் வேண்டும் .
அதே
வேளை மேலிருந்து கீழாகவோ
அல்லது இடமிருந்து வலமாகவோ
பார்க்கும் போது 12
உயிரெழுத்துக்களும்
இருத்தல் வேண்டும்....
ஒரு
எழுத்து ஒரு தடவைக்கு மேல்
வந்திருத்தல் கூடாது.
(ஏற்கனவே
எனது புதிய முயற்ச்சியில்
கலைந்த சொற்கள்,
சொற்
சிலம்பம்,
வட்டத்துக்குள்
சதுரம்,
எண்
சதுரங்கம் போன்ற பொழுது போக்கு
அறிவுத்திறனுடைய பல விடையங்கள்
உருவாக்கியிருந்தேன்.
அந்த
வரிசையில் மீண்டும் ஓர் புதிய
முயற்சி கலைந்த உயிர் எழுத்துக்கள்
(தமிழ்
சுடோகு)
[ | x | c | v | m | X | xs | < | |||||
xs | V | [ | x | , | M | < | c | m | ||||
X | m | M | < | xs | [ | x | , | |||||
v | < | xs | V | x | c | [ | X | M | ||||
x | xs | m | , | c | < | [ | V | v | ||||
C | v | M | V | X | m | < | x | |||||
< | m | x | C | c | M | , | [ | |||||
[ | , | X | < | V | v | x | m | c | ||||
m | , | c | [ | C | V | X | x | |||||
c | C | xs | M | x | v | , | < | |||||
v | x | < | m | c | , | xs | M | V | ||||
V | xs | x | , | M | m | v | [ |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக