பக்கங்கள்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

எண் சதுரங்கம் 002




எண் சதுரங்கம் 002




கீழுள்ள சதுரங்களில் மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து 
வலமாகவோ அல்லது  மூலைப்பக்கமாகவோ கூட்டிவரும்    
;தொகை 154. ஆக இருத்தல் வேண்டும்.  
நீங்கள் இடும் இலக்கங்கள் அனைத்தும 30 இற்கும் 50  இற்கும
 இடையில் மட்டுமே அமைந்திருக்க வேண்டும்.   
ஒரு இலக்கத்தை ஒரு முறை.
 மாத்திரம் உபயோகிக்க வேண்டும்.
...























154
154
154
154
154
154

154
31



154

154




154

154




154

154




154

154
154
154
154
154
154



எண் சதுரங்கம் 001

எண் சதுரங்கம் 001

கீழுள்ள சதுரங்களில் மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து 
வலமாகவோ அல்லது  மூலைப்பக்கமாகவோ கூட்டிவரும்    
;தொகை 62 ஆக இருத்தல் வேண்டும்.  
நீங்கள் இடும் இலக்கங்கள் அனைத்தும் 05 இற்கும் 25 இற்கும
 இடையில் மட்டுமே அமைந்திருக்க வேண்டும்.   
ஒரு இலக்கத்தை ஒரு முறை 
 மாத்திரம் உபயோகிக்க வேண்டும்.





















62
62
62
62
62
62

62
8



62

62




62

62




62

62




62

62
62
62
62
62
62








வியாழன், 23 பிப்ரவரி, 2012

உங்களால் முடியுமா???

5 + 5 + 5 = 550    இது சரியா?   சமன் என்னும் அடையாளத்துக்கு முன் ஏதாவது ஒர் இடத்தில் ஒரு சிறு கோடுபோட வேண்டும்..போட்டால் விடை சரி...எந்த இடத்தில் போடுவதென்பது தான் கேள்வி உங்களால் முடியுமா???